பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் வெளுத்து வாங்கிய கனமழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை : பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்குட்பட்ட பகுதியில் இன்று பிற்பகல் பெய்த கனமழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

கோவை : பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்குட்பட்ட பகுதியில் இன்று பிற்பகல் பெய்த கனமழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

தமிழகம் முழுவதும் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், மழை வேண்டி ஆளும் அ.தி.மு.க.வின் சார்பில் மாவட்ட வாரியாக கோவில்கள் யாகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும் மழையினை பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர். இதேபோல, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கடந்த ஆண்டை விட தென்மேற்கு பருவமழையின் தாக்கம் குறைந்தே காணப்படுகிறது. குறிப்பாக, கோவை, நீலகிரி மாவட்டங்களில் எந்தவித தாக்கத்தையும் இந்த மழை ஏற்படுத்தவில்லை என்பது வேதனைக்குரியதாகும். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...