பணிக்காலம் முடிய உள்ள நிலையில் ஆர்.பி.ஐ.யின் துணை கவர்னர் பதவி ராஜினாமா

டெல்லி : ஆர்.பி.ஐ., (ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா) துணை கவர்னர் ராஜினாமா விரால் ஆச்சார்யா ராஜினாமா செய்துள்ளார்.

டெல்லி : ஆர்.பி.ஐ., (ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா) துணை கவர்னர் ராஜினாமா விரால் ஆச்சார்யா ராஜினாமா செய்துள்ளார். 

இந்திய ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் முரண் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல் சில மாதங்களுக்கு முன்னர், தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் துணை கவர்னராக இருக்கும் வைரல் ஆச்சார்யா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது பணிக்காலம் முடிய இன்னும் 6 மாதம் இருக்கும் நிலையில் அவர் இந்த பதவியை துறந்துள்ளார். ராஜினாமாவுக்கான உண்மையான காரணம் ஏதும் வெளியாகவில்லை.

அதேவேளையில், இன்னும் இரண்டு வாரத்தில் மத்தியில் புதியதாக அமைந்துள்ள அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜி.டி.பி விகிதம் குறைந்துள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...