காமராஜ் சாலையின் குறுக்கே மரம் விழுந்து விபத்து : போக்குவரத்து பாதிப்பு

கோவை : கோவையில் இன்று மாலை வீசிய பலத்த காற்றுக்கு காமராஜ் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை : கோவையில் இன்று மாலை வீசிய பலத்த காற்றுக்கு காமராஜ் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 



கோவை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்றுடன் இலேசான மழை பெய்தது. இதில், காமராஜ் சாலையின் குறுக்கே மரம் ஒன்று குறுக்கே விழுந்தது. சுங்கம் - அவினாசி சாலையை இணைக்கும் இந்த சாலையில் உள்ள இந்திய கப்பற்படை முகாமிற்கு அருகே விழுந்த இந்த மரத்தினால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...