நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் தியாகராஜனை விட 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் தியாகராஜனை விட 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா ஆ.ராசா - 5,46,493 வாக்குகளும், தியாகராஜன் - 3,41,136 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம், முன்னாள் மத்திய அமைச்சரான ஆ. ராசா தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வின் தியாகராஜனை விட 2,05,357 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.