உதகையில் 'ஆடம்ஸ்' நீரூற்றை பொலிவுபடுத்தும் பணிகள் தீவிரம்

நீலகிரி : உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், 'ஆடம்ஸ்' நீரூற்று பொலிவுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நீலகிரி : உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், 'ஆடம்ஸ்' நீரூற்று பொலிவுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

உதகை சேரிங்கிராஸ் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட 'ஆடம்ஸ்' செயற்கை நீரூற்று உள்ளது. உதகையின் பாரம்பரிய மிக்க சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் இந்தப் பகுதி, சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர். இரவு நேரங்களில், இங்கு நிற்கும் சுற்றுலாப் பயணிகள், விளக்குடன் கூடிய நீரூற்று ஒளியில், 'போட்டோ' எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

தற்போது, சீசன் நெருங்கி வருவதால் இந்த 'ஆடம்ஸ்' நீரூற்றை பொலிவுப்படுத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, கடந்த மூன்று நாட்களாக சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...