கோவை : நாட்டில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து இந்தியா கேர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மகாத்மா காந்தி தலைமைப்பண்பு மற்றும் மேம்பாட்டு கல்வி நிறுவனம் சார்பில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் முக்கிய நோக்கமானது, குழந்தைகளின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஆகும். மேலும், சமுதாயத்தில் சிறந்தவர்களை அழைத்து, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் செய்கிறது.

இந்தியா கேர் சார்பில் 'இந்தியா கேர்ஸ் 2018' என்ற தலைப்பில் இன்று நடந்த நிகழ்ச்சியில், சர்வதேச குழந்தைகள் மற்றும் பொது சுகாதார மையத்தின் ஆலோசகரும், மாசாணிக் மருத்துவ மையத்தின் இயக்குநருமான எம். ராமசாமி உரையாற்றினார். "தடுப்பூசி குறித்து பெற்றோர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இது குழந்தைகள் நலனில் முக்கியமானதாகும்," என்றார்.