கோவை : பி.எஸ்.ஜி.ஐ.எம்.ஆர். சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

பி.எஸ்.ஜி மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் பி.எஸ்.ஜி. ஆசிரியர்கள் கிளப், பி.எஸ்.ஜி. பார்மஸி, பி.எஸ்.ஜி. செவிலியர், பி.எஸ்.ஜி. பிசியோதெரபி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஒன்றிணைந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டியின் வேட்டைக்காரன் இருப்பு, நாகை மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் கொன்றைக்காடு கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்தன.
போர்வை, துண்டு, அரிசி, டார்ச்லைட், பிளாஸ்டிக் இரட்டை விரிப்பு, சேலை, வேஷ்டி, தார்பாலின், டீத்தூள், பருப்பு, தின்பண்டங்கள், சர்க்கரை, பிளிச்சீங் பொடி மற்றும் கழிப்பறை உபகரணங்கள் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.