நீலகிரி : மலை பிரதேசத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளத் தமிழக அரசு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என தடகள விளையாட்டு சங்க துணைத்தலைவர் சைனி வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.

உதகையில்நடைபெற்ற தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வந்த தடகள விளையாட்டு சங்க துணைத்தலைவர் சைனி வில்சன், உதகையில் புதியதாக தயாராகி வரும் பிரிக்ஸ் விளையாட்டு மைதானத்தின் செயற்கையிழை ஓடுதளத்தை இன்று பார்வையிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "விளையாட்டு வீராங்கனைகளுக்கு முன்பு போல் அல்லாமல் தற்போது நல்ல பாதுகாப்பு இருக்கிறது. பெண் பயிற்சியாளர் தலைமையில் தான் போட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.