திருப்பூர் : திருப்பூரில் வனப்பகுதியில் இருந்து தவறி வந்த அரியவகை முள் எலியை ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

இடுவாய் பகுதியைச் சேர்ந்த தனசேகர் (38) என்பவர் இன்று வீட்டை விட்டு வெளியே வந்த போது, அவரின் வீட்டின் அருகில் அரிய வகை விலங்கினமான முள் எலியை கண்டார். வனப்பகுதிகளில் மட்டுமே இருக்கக் கூடிய முள் எலி என்பதை அறிந்த அவர், இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர், தனது நண்பர்களின் உதவிடன் அதனை மீட்டு, விரைந்து வந்த வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். முள் எலியைப் பெற்றுக் கொண்ட வனத்துறையினர், இதனை வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர்.