திருப்பூர் அரசு அலுவலகங்களில் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீர் : முகம் சுழிக்கும் அரசு அதிகாரிகள்

திருப்பூர் : திருப்பூர் வணிக வரித்துறை உட்பட பல அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள வளாகத்தில் தேங்கி நிற்கும் சாக்கடைக் கழிவு நீரால் அரசு அதிகாரிகள் அலுவலகம் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் : திருப்பூர் வணிக வரித்துறை உட்பட பல அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள வளாகத்தில் தேங்கி நிற்கும் சாக்கடைக் கழிவு நீரால் அரசு அதிகாரிகள் அலுவலகம் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.



திருப்பூர் குமரன் சாலைப் பகுதியில் வடக்கு காவல் நிலையத்தை ஒட்டியுள்ள அலுவலகத்தில் வணிக வரித்துறை அலுவலகம், ஊர்காவல்படை அலுவலகம், மதுவிலக்கு பிரிவு அலுவலகம், தொடக்கப் பள்ளி ஆசிரியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.


இந்நிலையில், குமரன் சாலை வழியாகச் செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அரசு அலுவலகங்கள் உள்ள வளாகத்தில் தேங்கி நிற்கின்றன. இதனால் அரசு அலுவலகங்கள் செல்ல வந்த அலுவலர்கள் சிரமம் அடைந்தனர். மேலும், அடிக்கடி இதுபோன்று சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் அலுவலகம் செல்ல சிரமம் ஏற்படுவதாகவும், தொற்று நோய் பரவக்கூடிய வாய்ப்புள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...