கோவை : கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் மூன்று நாள் விற்பனைக் கண்காட்சி வரும் 7-ம் தேதி தொடங்குகிறது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கோவையில் பெர்க்ஸ் ஆர்ச் அருகே உள்ள விஸ்பரிங் ஸ்டோன்ஸில் இந்த விற்பனைக் கண்காட்சி நடக்கிறது. அழிந்து வரும் பாரம்பரியமிக்க கைவினைப் பொருட்களை பாதுகாக்கும் வகையிலும், கைவினைக் கலைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடக்கும் இந்த விற்பனைக் கண்காட்சியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரபலமான கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட இருக்கிறது.