இந்து மதத்தை திணிக்க உதவும் தனியார் பள்ளிகள் : த.பெ.தி.க.வினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

திருப்பூர் : தனியார் பள்ளிகளின் உதவியுடன் மாணவர்களிடையே இந்து முன்னணி அமைப்பினர் மதத்தை புகுத்துவதாகவும், இத்தகைய தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

திருப்பூர் : தனியார் பள்ளிகளின் உதவியுடன் மாணவர்களிடையே இந்து முன்னணி அமைப்பினர் மதத்தை புகுத்துவதாகவும், இத்தகைய தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இந்து முன்னணி சார்பில் வரும் 23,24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மகா யாக பூஜை நடைபெற இருக்கிறது. இதற்கு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே பள்ளிகள் மூலம் பரப்புரை செய்து நெய், செங்கல் பெறுவதாகவும், மாணவர்களிடையே மதத்தை புகுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எனவே, மாணவர்களின் மனதில் தற்போதே நஞ்சை புகுத்துவதாகக் கூறி, இத்தகைய செயல்களை தனியார் பள்ளி நிர்வாகமும் அனுமதிப்பது கண்டிக்கத்தக்க செயல் என்பதால், மத பிரச்சாரத்திற்கு துணை போகும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், திராவிடர் விடுதலை கழகம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...