ஸ்டெர்லைட் ஆலையை முடியது தவறு : தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆய்வுக்குழு அறிக்கை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆய்வுக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆய்வுக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. அதன்படி, நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் ஆலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான அறிக்கை 2 நாட்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (நவ.28) நடைபெற்று வரும் நிலையில், ஆய்வுக்குழு இன்று அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இதில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு வாய்ப்பு தரப்படாமல் ஆலை மூடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதிக்கலாம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தமிழக அரசு அதிரடியாக அரசாணை வெளியிட்டு, ஆலையை மூடி சீல் வைத்துள்ளது. இந்த நிலையில், இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...