சாரல் மழையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி: சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

நீலகிரி: சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களைக் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் உதகை அரசு தாவரவியல் பூங்கா பசுமையாக காட்சியளிக்கிறது. இரண்டாவது சீசனுக்காக பூங்கா தயாராகி வருவதால் மலர்கள் இன்றி காணப்பட்டாலும், இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

மேலும், உதகையில் குளிருடன் அவ்வப்போது சாரல் மழை பெய்து வரும் நிலையில், இன்று பெய்த சாரல் மழையில் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் அமர்ந்த சுற்றுலா பயணிகள் காலநிலையை வெகுவாக ரசித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...