கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு ஆறாக ஓடும் குடிநீர்

கோவை: கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு மழை வெள்ளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.

கோவை: கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு மழை வெள்ளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.

கோவை காவல்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு சிறுவாணி குடிநீரின் பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. மேலும் இந்த குடிநீர் குழாயில் அவ்வப்போது லேசான விரிசல்கள் அல்லது உடைப்பு ஏற்பட்டு நீர் கசிவு ஏற்படும்.அதை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சரி செய்து விடுவார்கள். 

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு அந்த குடிநீர் குழாயில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிக அளவில் வெளியேறி வருகிறது. இதனால் காவல்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு கடும் மழை பெய்தது போன்று சாலையெங்கும் நீர் வேகமாக பரவியது. இந்த நீரானது ரயில் நிலையம் வரை பரவியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர். இந்த நிலையில் உடைந்த குழாய் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...