கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1,000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

கோவை: கோவையில் இருந்து கேரளாவிற்கு ரயில் மூலம் கடத்தவிருந்த 1,000 கிலோ ரேசன் அரிசியை பொது விநியோக திட்டத்தின் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

கோவை: கோவையில் இருந்து கேரளாவிற்கு ரயில் மூலம் கடத்தவிருந்த 1,000 கிலோ ரேசன் அரிசியை பொது விநியோக திட்டத்தின் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக பொது விநியோக திட்ட அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை ரயில்நிலையத்தில் அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சட்டவிரோதமாக கேரளாவிற்கு ரயில் மூலம் கடத்தப்படவிருந்த 1,000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 



இது தொடர்பாக பொது விநியோக திட்ட அதிகாரிகள் நம்மிடம் கூறுகையில், "தொடர் சோதனைகளால் கடந்த சில நாட்களாக ரேசன் பொருட்கள் கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கடத்தல் சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளது," என்றனர். 

ரயில்களில் தொடர்ந்து இது போன்ற ரேசன் பொருட்கள் கடத்தப்பட்டு வரும் நிலையில், இதில் அதிகாரிகளுக்கு தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் பொது விநியோக திட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...