கோவையில் கஞ்சா விற்பனை செய்த தாய் மற்றும் மகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

கோவை: கோவையில் கஞ்சா விற்பனை செய்த தாய் மற்றும் மகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை: கோவையில் கஞ்சா விற்பனை செய்த தாய் மற்றும் மகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சாய்பாபாகோவில் கே.கே நகர் பகுதியில் வசித்து வருபவர் ரமலா என்கிற ரம்யா (வயது 43). இவரது மகன் அபுலாஷ் என்கிற அபிலேஷ் (21). இவர்கள் இருவரும் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்து குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், மீண்டும் அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்தபோது கடந்த மாதம் 7-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் பெரியய்யா உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரம்யா மற்றும் அபிலேஷ் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...