கோவையில் பெயிண்டரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

கோவை: மதுவில் விஷம் கலந்து கொடுத்து பெயிண்டரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை: மதுவில் விஷம் கலந்து கொடுத்து பெயிண்டரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவையைச் சேர்ந்த புகழேந்தி என்பவரை மதுவில் விஷம் கலந்து கொலை செய்த வழக்கில் நாகப்பட்டிணம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (23) என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று கோவை 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரகாஷ்-க்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

மனைவியுடன் பிராகாஷ்-க்கு ஏற்பட்ட பழக்கத்தை புகழேந்தி கண்டித்ததால், புகழேந்தியை கொலை செய்ததாக கடந்த 2016-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...