இன்சூரஸ் கட்டண உயர்வை முறைப்படுத்த வேண்டும் : சாலை போக்குவரத்து தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம்

கோவை: தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் லாப நோக்கில் செயல்பட வழிவகை செய்யும் இன்சூரஸ் கட்டண உயர்வை முறைப்படுத்த வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற சாலை போக்குவரத்து தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை: தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் லாப நோக்கில் செயல்பட வழிவகை செய்யும் இன்சூரஸ் கட்டண உயர்வை முறைப்படுத்த வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற சாலை போக்குவரத்து தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சி.ஐ.டி.யு., கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் 4-வது மாநாடு கோவை திவ்யோதயா அரங்கத்தில் இன்று நடைபெற்றது.



மாவட்ட தலைவர் பி.வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற மாநாட்டு கொடியை மாவட்ட துணை செயலாளர் அப்துல்கலாம் ஏற்றிவைத்தார். இதனைத்தொடர்ந்து, அறிக்கையின் மீது மாநாட்டு பிரதிநிதிகள் விவாதம் நடத்தி இறுதிப்படுத்தினர். 

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துதல், சுங்கச்சாவடியை தடை செய்தல், மாநில வரி, மாநில நுழைவு வரி என மோட்டார் தொழிலை சீரழிக்கும் வரிவிதிப்புகளை ரத்து செய்தல், கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக சாலை போக்குவரத்தை சீர்குலைக்கும் மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை கைவிடுதல் வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மேலும், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் லாப நோக்கில் செயல்பட வழிவகை செய்யும் இன்சூரஸ் கட்டண உயர்வை முறைப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தப்பட்டது.

Newsletter

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...