வால்பாறையில் தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.ம.மு.க., சார்பில் நிவாரண உதவி

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.ம.மு.க., சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.ம.மு.க., சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. 

வால்பாறையில் கடந்த சில தினங்களுக்கு முன் இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு 9 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த வீடுகளில் வசித்து வந்த குடும்பத்தினரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சுகுமாறன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், இத்தீவிபத்தில் உயிரிழந்த விக்னேஷ் என்ற இளைஞரின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து கொண்டார்.



பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு குக்கர், வாளி, அரிசி காய்கறி, மளிகைப் பொருட்கள், சேலை, வேட்டி மற்றும் ரூ. 5,000-ம் நிதி உதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஆனைமலை ஒன்றிய செயலாளர் சாந்தலிங்க குமார், வால்பாறை நகர செயலாளர் நெல்லை செல்வம் உட்பட ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...