நீலகிரியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நால்வர் பலி

நீலகிரி: கூடலூர் தவளை மலை என்ற பகுதியில் கர்நாடக பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி: கூடலூர் தவளை மலை என்ற பகுதியில் கர்நாடக பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தவளை மலை பகுதியில் நேற்று மாலை மைசூர் நோக்கி கர்நாடக பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலை ஓரம் இருந்த 500 அடி ஆழமுள்ள பள்ளம் ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25 பேர் படுகாயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...