ஸ்டெர்லைட் ஆலை கலவரம்: கோவையில் திருநங்கைகள் போராட்டம்

கோவை: தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தைக் கண்டித்து கோவையில் திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை: தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தைக் கண்டித்து கோவையில் திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தன்னிச்சையாக வெகுண்டு எழுந்து போராடிய தூத்துக்குடி மக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர் காந்திபுரம் அருகே உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள், தற்போது, தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்காக போராட வேண்டும். திருநங்கைகள் ஸ்டெர்லைட் ஆலையைக் கண்டித்து தொடர்ந்து போராடுவோம் எனக் கோசங்களை எழுப்பினர். இதனிடையே, அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்ததையடுத்து, திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...