ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க நடவடிக்கை : உரிமையாளர் அனில் அகர்வால்

தூத்துக்குடி: சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் உரிமையாளர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி: சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் உரிமையாளர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு, மாவட்டமே போர்க்களம் போல காட்சியளித்து வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடியில் துரதிருஷ்டவசமாக நடைபெற்ற சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன என்று ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கலவரத்தில் காயமடைந்த அனைவருக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். 

மேலும், அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது :- ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. ஆலையை மீண்டும் இயக்க நீதிமன்றம், மத்திய மாநில அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். தூத்துக்குடி மக்களின் நலன், விருப்பத்தின் பேரில் ஆலையை இயக்க விரும்புகிறேன். தூத்துக்குடி சம்பவம் மனதிற்கு வலியை ஏற்படுத்தக் கூடியதாக உள்ள. மேலும், சட்டங்களுக்கு உட்பட்டு ஆலையை இயக்கப்படும். சுற்றுசூழல் பாதிக்காத வகையில் ஆலையை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...