கமல், ஸ்டாலின் உள்பட 64 பேர் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ஸ்டாலின், கமல், வைகோ உள்ளிட்டோர் மீது பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ஸ்டாலின், கமல், வைகோ உள்ளிட்டோர் மீது பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், 144 தடை உத்தரவு உள்ள நிலையில், தடையை மீறி மருத்துவமனைக்கு சென்றதாக ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன் உள்ளிட்ட 64 பேர் மீது, ஐபிசி 143, 188, 153 (ஏ) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...