கோவை: கருணாநிதியின் பிறந்த நாளை காவிரி வெற்றியாகக் கொண்டாடப்படுவதாக தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்திருப்பது தவறு என கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை: கருணாநிதியின் பிறந்த நாளை காவிரி வெற்றியாகக் கொண்டாடப்படுவதாக தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்திருப்பது தவறு என கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்கள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
Video: Laxman
Video: Laxman