வாலாங்குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

கோவை: உக்கடம் வாலாங்குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளைஅகற்றும் பணியினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் நேற்று மேற்கொண்டனர்.

கோவை: உக்கடம் வாலாங்குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளைஅகற்றும் பணியினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் நேற்று மேற்கொண்டனர்.



கோவையில் உள்ள குளங்கள் மற்றும் நீர் நிலைகளை பேணிக் காக்கும்பொருட்டு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் வாரந்தோறும் இறுதி நாட்களில் சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



அதன்படி 67-வது வார களப்பணி நேற்று நடைபெற்றது. இந்த களப்பணியில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வாலாங்குளத்தில் இருந்த 2 டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மதுபான பாட்டிகளை அகற்றினர்.



மேலும், அந்த குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குளக்கரையை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதாகவும், சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள இளநீர் கடையினரால் தூக்கியெறியப்படும் 'ஸ்ட்ரா'க்களும் குளத்திற்கு சவாலாக உள்ளதாகவும் அந்த அமைப்பினர் குற்றம் சாட்டினர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...