மதுபோதையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர் கைது

நீலகிரி: நீலகிரி அருகே மது போதையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பல் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி: நீலகிரி அருகே மது போதையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பல் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

உதகை மார்கெட் பகுதி எதிரே உள்ள புளுமவுண்டன் வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சரவணன் என்பவர் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் தனது மருத்துவமனைக்கு பல் சிகிச்சை மேற்கொள்ள வந்த 15 வயது சிறுமிக்கு மதுபோதையில் பாலியல் வன்கொடுமை கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறுமியின் உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் பலர் சேர்ந்து, பல் மருத்துவர் சரவணனை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.



அவரை உதகை மத்திய காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர், இந்த வழக்கு உதகை மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...