கோவையில் தாக்கப்பட்ட தினகரன் ஆதரவாளர்கள் 56 பேருக்கு 31-ம் தேதி வரை சிறை

கோவை : வடவள்ளி பகுதியில் அ.தி.மு.க., அ.ம.மு.க., ஆகிய கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் அ.ம.மு.க.,வினர் 56 பேரை வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை : வடவள்ளி பகுதியில் அ.தி.மு.க., அ.ம.மு.க., ஆகிய கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் அ.ம.மு.க.,வினர் 56 பேரை வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 



நேற்று முன்தினம் வடவள்ளி பகுதியில் இரு கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மோதலில் தினகரன் ஆதரவாளர்கள் 56 பேர் மீது போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல், பொதுமக்களைத் தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது. 



இந்த புகாரின் அடிப்படையில், மேலும் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நேற்று நீதிமன்றத்தில் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி கண்ணன் 56 பேரையும் வரும் 31-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...