கோவை: குமருகுரு கல்வி நிறுவனத்தின் சார்பில் குமரகுரு காலேஜ் ஆப் லிபரல் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் (கே.சி.எல்.ஏ.எஸ்.) என்ற புதிய கல்லூரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள கே.சி.எல்.ஏ.எஸ். கல்லூரியில், தற்போது பி.ஏ. இங்கிலீஷ், பி.எஸ்.சி. விசுவல் கம்யூனிகேஷன் (எலக்ட்டிரானிக் மீடியா), பி.ஏ. அட்மினிஷ்டிரேஷன், பி.ஏ. வணிகம் உள்ளிட்ட 4 புதிய பாடப்பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஒழுங்கு முறை பாடங்கள் அதனை வெளிக்கொணர்வது, தனிப்பட்ட மாற்றத்தை உருவாக்குவதற்கான சுற்றுச்சூழல் போன்றவை கற்றுத் தரப்படும். இந்தக் கல்லூரிக்கான மாணவர்கள் மதிப்பீட்டுத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும், விபரங்களுக்கு 0422 2661555 / +91 94894 57396 என்ற எண்ணிலும், www.kclas.ac.in என்ற இணையதள முகவரி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.