கலைக் கூடமாகிறது கழிப்பறை

உதகை சேரிங்கிராஸ் பகுதியில் பராமரிப்பின்றி கிடந்த கழிப்பறை கலைக் கூடமாக மாறி வருகிறது.


நீலகிரி : உதகை சேரிங்கிராஸ் பகுதியில் பராமரிப்பின்றி கிடந்த கழிப்பறை கலைக் கூடமாக மாறி வருகிறது. 



நீலகிரியின் இயறக்கையை பேணிக் காக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. 



பிளாஸ்டிக்  ஒழிப்பு உட்பட்ட நடவடிக்கைகளில் தன்னார்வு அமைப்புகளின் ஒத்துழைப்பு வழங்கி வரும் மாவட்ட நிர்வாகம் தற்போது அதன் தொடர்ச்சியாக உதகையின் நுழைவாயில் பகுதியான சேரிங்கிராஸ் பகுதியில் பயனற்ற நிலையில் கிடந்த கழிவறையைத் தன்னார்வலர்கள் உதவியுடன் கலைக்கூடமாக மாற்ற முடிவு செய்துள்ளது. 

அதன்படி, உதகையின் நுழைவு வாயில் என்றழைக்கப்படும் சேரிங்கிராஸ் பகுதியில் பயனற்ற நிலையில் இருந்த கழிவறை சமூக ஆர்வலரான ஷோபா சந்திரசேகர் முயற்சியில் தற்போது கலைக்கூடமாக  மாறி வருகிறது. விரைவில் இதன் திறப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...