ஜபல்பூர் - கோவை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

ஜபல்பூரில் இருந்து கோவை-க்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: ஜபல்பூரில் இருந்து கோவை-க்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, இந்திய ரயில்வேயின் டிவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, " மழைக் கால அட்டவணையின் படி ஜபல்பூரில் இருந்து கோவை-க்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 7 முதல் ஜூன் 9 வரையில் இந்த சிறப்பு ரயில் சேவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக ஜூன் 10 தொடங்கி ஜூலை 2-ம் தேதி வரை இந்த ரயில் மழைக் கால அட்டவணைப் படி இயங்கும். 

ஜபல்பூரில் இருந்து சனிக்கிழமை தோறும் புறப்படும் இந்த சிறப்பு ரயில் மங்களூர், உடுப்பி, கோவா, பன்வேல், இடார்ஸி வழியாகச் சென்று திங்கட்கிழமையன்று கோவையை அடையும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...