ஆவாரம்பாளையம் சாலையில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 55-வது வார்டில் உள்ள ஆவாரம்பாளையம் திட்ட சாலையில் குண்டும் குழியுமான இடங்களை சரிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 55-வது வார்டில் உள்ள ஆவாரம்பாளையம் திட்ட சாலையில் குண்டும் குழியுமான இடங்களை சரிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 



இந்த பணிகள் முறையாக நடைபெறுகிறதா? என்பது குறித்து மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளுக்குத் தரமான முறையில் சாலைகள் அமைக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...