மருதமலை வனபகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்கள்

கோவை மாவட்டம் மருதமலை வனபகுதியில் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை, கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் தூய்மைப்படுத்தும் பணிமேற்கொள்ளப்பட்டது.


கோவை : கோவை மாவட்டம் மருதமலை வனபகுதியில் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை, கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் தூய்மைப்படுத்தும் பணிமேற்கொள்ளப்பட்டது.



கோவை வனச்சரகர் சுரேஷ்குமார் காட்டின் முக்கியத்துவம் பற்றியும் குப்பைகளை பற்றியும் விழிப்புணர்வு உரை நிகழ்த்தி பணியை துவக்கி வைத்தார்.

இயற்கை இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் வன உயிர் உதவி பேராசிரியருமான பண்பு செல்வன் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டனையின் கோவை மாவட்ட ஒருகிணைப்பாளர் சிராஜ்தீன் கலந்து கொண்டு தன்னார்வலர்களை ஒருங்கினைத்தனர்.



இந்த தூய்மை பணியில் தன்னார்வத்தோடு கலந்து கொண்ட மாணவர்கள், வனப்பகுதிகளில் குப்பைகளை களைந்து பாதைகளை தூய்மை செய்தனர். 

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...