தைபூசம், சபரிமலைக்கு பக்தர்கள் விரதம் போன்ற காரணங்களால் கறிக்கோழி நுகர்வு குறைந்துள்ளது. இதனால், கறிக்கோழியின் பண்ணைக் கொள்முதல் விலையும் அதிரடியாக சரிந்துள்ளது.
ஜனவரி 22

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தமிழகத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணை மூலம் வாரம்தோறும் 55 லட்சம் கறிக்கோழி உற்பத்தி செய்கின்றனர். அன்றாடம் விற்பனை அளவைப் பொறுத்து, விலை ஏற்ற, இறக்கத்திற்கு உட்படுகிறது.
இந்நிலையில், தைபூசம், சபரிமலைக்கு பக்தர்கள் விரதம் போன்ற காரணங்களால் கறிக்கோழி நுகர்வு குறைந்துள்ளது. இதனால், கறிக்கோழியின் உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளது. அதேவேளையில், பண்ணைக் கொள்முதல் விலையும் ரூ.69 ஆக அதிரடியாக சரிந்துள்ளது.