இனி விதைப்பது நற்பயிராகட்டும் என டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஜனவரி 13

நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு டுவிட்டர் மூலமாக பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துகள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க, வாழிய நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு. இவ்வாறு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.