கோவை, ஜனவரி 3
கோவையின் பெருமையைப் போற்றும் வகையில் பத்தாவது "கோவை விழா" கொண்டாட்டம் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சாந்தி ஆசிரமம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலா நடைபெற்றது. இதில், 25 பள்ளிகளைச் சேர்ந்த 8 மற்றும் 9ஆம் வகுப்பு பயிலும் 120 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒற்றுமையை வலியுறுத்தி பயணம் மேற்கொண்டனர். மேலும் இந்த பயணமானது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், கலாச்சாரத்தினை அறியும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.