சர்வதேச லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர்களின் 3 நாள் மாநாடு

ஜெம் மருத்துவமனையின் சார்பில் பெருங்குடல் மற்றும் மலக்குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் 40-வது தேசிய மாநாடு கொடிசியா வளாகத்தில் நேற்று (15.09.2017) தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் இந்தியா உள்பட 1000 அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

குறிப்பாக ஸ்பெயினின் ஆண்டனியோ லேசி, தாய்லாந்தின் அருண்ராஜனசாகுல், இங்கிலாந்தின் டேவின்டர் குமார் மற்றும் செல்வசேகர்,  அமெரிக்காவின் சமித்ரா ஆர். பானர்ஜி, தென்கொரியாவின் சியோன் ஹன் கிம், தைவானின் வில்லியம், உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட சர்வேத நிபுணர்கள் கலந்து கொண்டனர்.  மேலும், தமனாஸ் சவுத்ரி, திலீப் கோடே, சிவ் கே.மிஸ்ரா, கும்கும் சிங், அக்ரிசிகான் ஜெம் மருத்துவமனை தலைவர் சி.பழனிவேலு மற்றும் பார்த்தசாரதி, செந்தில்நாதன் ஆகியோரும் பங்கேற்றனர். 



இந்த மாநாடு நடக்கும் 3 நாட்களிலும் குடல்பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சை உள்பட சுமார் 15-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. 

பெருங்குடல், மலக்குடல் நோய்கள் நமது வாழ்க்கை நடைமுறைகள் மற்றும் அன்றாட உணவுப்பழக்கங்களினால் ஏற்படுகிறது. இந்த நோய்கள் நாளடைவில் புற்றுநோயாக மாறுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், இதனை முழுமையாக குணமடையச் செய்யும் சிகிச்சை முறைகள் வந்துள்ளன.  

இந்த மாநாட்டின் முதல் நாளில் இந்திய அறுவைச் சிகிச்சை குழுவின் தலைவர்  விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டார். 

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...