நடப்பு ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்கான கோவை மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் வரும் 27-ம் தேதி காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மைக் கூட்ட அரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் கோவை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு மனுக்கள் அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.