நீலகிரியில் ஸ்டாலின் பங்கேற்பு நிகழ்ச்சிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை

வரும் அக்டோபர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அவரது வருகையையொட்டி, மாவட்ட திமுகவினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 



இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஊட்டி திமுக மாவட்ட கழகமான அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில்  நடந்த இந்தக் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

மேலும், மாவட்ட துணைச் செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் லாரன்ஸ், கர்ணன், ஜெயகுமாரி, மயில்வாகனம், காந்தல் ரவி, எல்கில் ரவி, நெல்லை கண்ணன், ரெணால்டு வின்சென்ட், சின்னவர், ஆலன், தேவராஜ், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...