நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுகவை கண்டித்து நாளை (செப்.,15) பாஜக ஆர்ப்பாட்டம்


தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரியும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும அமைப்புகள் சார்பில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கடந்த 13-ம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகர்களில் போராட்டம் நடத்தியது. காஞ்சிபுரத்தில் நடந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக சாடிப் பேசினார். 

திமுகவின் இந்தப் போராட்டத்திற்கு மாநில பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதோடு, நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுகவை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி. நாளை (செப்.,15) அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் திமுகவிற்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...