போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்கம்

1. ரயில் எண் 02198 / 02197 கோயம்புத்தூர்- ஜபல்பூர் (மத்திய பிரதேஷ்)- கோயம்புத்தூர் வார அதிவிரைவு சிறப்பு ரயில் (கொங்கன் ரயில்வே, மங்களூர், பாலக்காடு) 



இயக்கப்படும் நாட்கள்:-

ஜபல்பூரில் இருந்து செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 28 வரை உள்ள சனிக்கிழமைகளில் 5 சேவைகளாக செயல்படும்.

கோவையில் இருந்து அக்டோபர் 2ம் தேதி முதல் 30ம் தேதி வரை உள்ள திங்கட்கிழமைகளில் 5 சேவைகளாக செயல்படும்.

மேற்கண்ட ரயில்பெட்டியின் வரிசை:-

இரண்டடுக்கு குளிர்வசதி பெட்டி- 3, குளிர்வசதி பெட்டி- 3, படுக்கை வசதி பெட்டி- 10, பொது இரண்டாம் தர பெட்டி - 4, பொருட்கள் பெட்டி- 2.

நிறுத்தங்கள்:- பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலசேரி, கன்னூர், பயனூர், காக்கநாடு, காசர்கோடு, மங்களூர் ஜங்சன், முல்கி, உடுபி, மூகாம்பிகா ரொடு பிந்தூர், கும்தா, கர்வார், மட்கான், திவிம், கூடல், கங்கவள்ளி, ரத்னகிரி, சிப்லுன், கேடு, ரோஹா, பன்வேல், ஜகட்புரி, மன்மாடு, புசவல், காந்வா, ஹர்தா, இடர்சி, பிபாரியா, கார்ந்வாரா மற்றும் நரசிங்காபூர்.

2. ரயில் எண் 06515 / 06516 ஹவுரா (கொல்கத்தா)- திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம்)



இயக்கப்படும் நாட்கள்:-

திருவனந்தபுரத்தில் இருந்து செப்டம்பர் 17ம் தேதியன்று மற்றும் ஹவுராவில் இருந்து செப்டம்பர் 21ம் தேதியன்று இயக்கப்படும்.

மேற்கண்ட ரயில்பெட்டியின் வரிசை:-

இரண்டடுக்கு குளிர்வசதி பெட்டி- 1, குளிர்வசதி பெட்டி- 4, படுக்கை வசதி பெட்டி- 12, பொது இரண்டாம் தர பெட்டி - 1, இரண்டாம் தரப்பெட்டி- 2, பொருட்கள் பெட்டி- 2.

நிறுத்தங்கள்:- கொல்லம், கயன்குளம், சங்கனூர், திருவாலா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருசூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடு, அரக்கோனம், சென்னை சென்ட்ரல், ஒங்கோலி, விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீககுளம் ரோடு, பலசா, பிரம்மபூர், புளூகோன், குர்தா ரோடு, புவனேஷ்வர், கட்டாக், ஜெய்பூர் கே ரோடு, பாட்ரக், பலசூர், காரக்பூர் மற்றும் சந்ரகச்சி.

இந்த ரயில் சேவைகளுக்கான முன்பதிவு இன்று முதல் துவங்கப்படுகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...