கோவையில் ஒரே நாளில் 457 விழுக்காடு மழை பதிவு

தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து வரும் நிலையில், கோவை உள்ளிட்ட பகுதியில் கடந்த இரு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சூலூர், வால்பாறை உள்ளிட்ட கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 457 விழுக்காடு மழை பதிவாகியுள்ளது.

கோவை மழை அளவு விபரம்:-

1. சின்னகல்லார் - 67.00 மி.மி

2. சின்கோனா - 63.00 மி.மி

3. வால்பாறை - 52.00 மி.மி

4. வால்பாறை தாலுகா அலுவலகம் - 51.00 மி.மி

5. பொள்ளாச்சி - 6.00 மி.மி

6. மேட்டுப்பாளையம் - 51.20 மி.மி

7. கோவை தெற்கு - 24.00 மி.மி

8. சூலூர் - 29.20 மி.மி

9. பீளமேடு, விமான நிலையம் - 12.60 மி.மி

10. வேளாண் பல்கலைக் கழகம் - 38.00 மி.மி

11. அன்னூர் - 45.00 மி.மி

12. பெரியநாயக்கன்பாளையம் - 18.00 மி.மி

மொத்த மழையின் அளவு - 457.00 மி.மி

சாரசரி மழையின் அளவு - 38.08 மி.மி

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...