மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தான் தனது அண்ணன் மகன் உயிரிழந்ததாக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் புகார்

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையான ஆர்தோ ஒன் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தான் தனது அண்ணன் மகன் உயிரிழந்துள்ளார் என நாமக்கல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.



நாமகிரிபேட்டை பச்சுடையான் பாளையத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் நாமக்கல் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் சுந்தரத்தின் உடன் பிறந்த சகோதரர் மகன் ஆவார். ரவிசந்திரன் உயிரிழப்பை அறிந்த எம்.பி.சுந்தரம் அதிமுக அணிகள் இணைப்பு விழா நிகழ்ச்சியிளை புறக்கணித்து கோவை வந்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், ரவிச்சந்திரன் கையில் அறுவை சிகிச்சைக்காக கோவை ஆர்த்தோ ஓன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுத்ததில் தவறு நிகழ்ந்து இருக்கின்றது. தவறான சிகிச்சை அளித்த ஆர்தோ ஒன் மருத்துவமனை மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி கோவை போலீஸ் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளோம்.

இவ்வாறு எம்.பி.சுந்தரம் தெரிவித்தார்.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...