கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 26 பேர் அனுமதி : பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சாதாரண காய்ச்சல்களுக்கு உள்ளாகி 158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவரது மனைவி மரியஜோஸ்மின் (65) என்பவர் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளை சோதனை செய்த  மருத்துவர்கள், அவருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பன்றிக் காய்ச்சல் தொற்றுக்கு ஆளான பெண்ணுக்கும் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...