மின்சார வசதிகோரி நீலகிரி ஆட்சியரிடம் மனு அளித்த பள்ளி மாணவர்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவாலா பகுதியினைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களான கவி அரசு மற்றும் இலக்கியா ஆகியோர் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், தங்கள் வீட்டில் மின்சார வசதி இல்லை என்றும், இன்று போலவே கடந்த 7 வருடங்களாக மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து கடந்த வருடம் கிராம நிர்வாக அதிகாரி ஆய்வு நடத்தியும் எந்த பயனும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

எனவே, மாவட்ட ஆட்சியர் தங்கள் மனு மீது நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதியில் மின்சார வசதி செய்து தருமாறு அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...