நீலகிரி மாவட்டம், உதகை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கிராம நிர்வாக அலுவலர்களுக்கான அடிப்படைப் பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் மற்றும் உதகை கோட்டாட்சியர் கே.கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் மற்றும் உதகை கோட்டாட்சியர் கே.கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.