பூசாரிபாளையத்தில் குடிநீர் குழாய் உடைந்து பலலிட்டர் நீர் வீணாகும் அவலம்

கோவை மாவட்டம், பூசாரிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் முக்கியக் குழாய் பூசாரிபாளையத்தில் உள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக நீர் வீணாகிவருகிறது.

இதுகுறித்து, கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்தவர்.

ஏற்கனவே, கடுமையான நீர் நெருக்கடியின் பிடியில் உள்ள நகரம், கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்ற அதே வேளையில், குடிநீர் விநியோகக் குழாய் இணைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு விலைமதிப்பற்ற நீர் வீணாகிறது. உடனடியாக, மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து இந்தக் குழாயினை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...