கோவை மாவட்டத்தில் உள்ள சர்க்கார் சமாக்குளம் ஊராட்சி ஒன்றியதிற்க்குட்பட்ட கணுவாக்கரை, ஏ.எஸ் குளம் மற்றும் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கணுவாக்கரை, ஏ.மேடுப்பாளையம், வடக்கலூர், கரியம்பாளையம், பொள்ளாச்சி(வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மண்ணூர், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அர்த்தநாரிபாளையம், பொள்ளாச்சி(வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராசிசெடிபாளையம், நல்லூத்துக்குளி, திம்மங்குத்து, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளுப்பாடி, கோவில்பாளையம், பெரியகளந்தை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலக்கல், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலைபாளையம், பாப்பம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 2015-16 மற்றும் 2016-17 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து 01.08.2017 முதல் 01.08.2017 வரை சமூக தணிக்கை மேற்கொள்ள பார்வை 1ல் காணும் ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர், சென்னை அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.
மேற்படி சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் 01.08.2017 ஆண்டு காலை 11:00 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.