கோவை, திருப்பூரில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி அளிக்கப்பட்டு பின்னர் முறை சார்ந்த பள்ளிகளில் சேர்க்கப்பட்டு கல்வியை தொடர நடவடிக்கை எடுப்பதோடு உயர் கல்வி பயில தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது.

அதன்படி, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட 17 பேர் தேர்வு எழுதினர். இதில் 17 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் இயக்குனர் டி.வி.விஜயகுமார் புத்தகங்களை பரிசாக வழங்கி பாராட்டினார்.

தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் தொடர்ந்து படிப்பதற்கு உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் என திட்ட இயக்குனர் தெரிவித்தார்.

மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் விபரம்:-

1) கே.கிறிஷ்டியன் - 419

2) இ.சுதேஷ் - 409

3) ஆர்.சரவணகுமார் - 404

4) பி.அகஸ்டின் ஆசீர்வாதம் - 390

5) எஸ்.வெண்ணிலா - 388

6) சி.ஹரிபிரியா - 381

7) எஸ்.லோகேஷ்வரன் - 377

8) ஜி.பவித்ரா - 363

9) பி.முத்துமாரி - 353

10) ரேஷ்மா - 335

11) எஸ்.சந்திர சேகர் - 332

12) எம்.நந்தினி - 324

13) ஆர்.காளீஸ்வரி - 306

14) ஆர்.பானு பிரியா - 285

15) பி.பூஜா - 275

16) என்.வசந்தகுமார் - 267

17) டி.கார்த்திக் - 231

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...