பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்தூர், ஆவல்சின்னாம்பாளையம் உள்ளிட்ட 14 பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
Coimbatore: பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (செப்டம்பர் 10) மேற்கொள்ளப்படவுள்ளதால், அப்பகுதியைச் சார்ந்த 14 பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என மின்வாரியம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த பராமரிப்பு பணிகளின் காரணமாக, சமத்தூர், ஆவல்சின்னாம்பாளையம், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பூச்சியூர், பிள்ளிச்சினாம்பாளையம், ஜமீன்கோட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சேரி, நம்பிமுத்தூர், பாதநாயக்கன்பாளையம், சுண்டக்காம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.